.
ஹிந்தியில் வசூலில் சாதனை படைத்த படம் தபாங். இதில் நடிகர் சல்மான்கான் நடித்திருந்தார்.இப்படத்தின் வெற்றி அவர் நான்கு தோல்வி படங்கள் கொடுத்தாலும் அசைக்க முடியாத வெற்றி.இவர் ஏற்கனவே தமிழில் விஜய் நடித்த போக்கிரி படத்தை ஹிந்தி ரீமேக் வான்டட்(WANTED) என்ற படம் மூலம் இழந்த மார்கேட்டை பிடித்தார்.அதுவும் வசூலில் சாதனை படைத்த படம் தான்.
இப்படத்தின் தமிழ் பதிப்பில் நடிகர் சிம்பு நடிக்கிறார்.
மேலும் இப்படத்தின் கதாநாயகியை தான் தேர்ந்தெடுப்பேன் என்று இயக்குனரிடம் கூறியுள்ளார்.
இவர் தேர்தேடுதிருக்கும் நாயகி தற்போது பாலிவுட்டில் முன்னணி நாயகி சோனம் கபூர் .
இவர் ஏற்கனவே இயற்கை ஹிந்தி ரீமேக் பதிப்பில் நடித்தவர்.
சிம்புவின் ஆசை நிறைவேறுமா.



No comments:
Post a Comment