தமிழில் ரஜினி நடித்து மெகா ஹிட் திரைப்படம் எந்திரன். தமிழில் ஒரு ஹாலிவுட் திரைப்படம் பார்த்தது போல் உணர்வை கொடுத்தவர் ஷங்கர்.
அதே போல் தற்போது பாலிவுட்டில் ஒரு புதிய ROBO வர இருக்கிறது.
இப்படத்திற்கு RA-One என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கிறார். மேலும் அப்படத்தின் தயாரிப்பாளரும் அவரே.
இப்படத்தின் பட்ஜெட் 600 கோடி. இப்படம் ஹாலிவுட்டிற்கு இணையாக திரைக்கதையுடன் தயாராகி வருகிறது.
இப்படத்தில் ஹாலிவுட் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரிகின்றனர்.
இப்படத்தில் ஷாருக் ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார். மேலும் இவர்கள் DON படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர்.
இப்படத்தின் ட்ரைலர் இத்துடன் இணைத்துள்ளேன். பார்த்து மகிழுங்கள்.


No comments:
Post a Comment